×

வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் ஹெச்.வினோத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் ஹெச்.வினோத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தன் படத்தின் கதை, கதாபாத்திரங்களை அனுமதியின்றி பயன்படுத்தி வலிமை படம் எடுக்கப்பட்டுள்ளது என மனுதாரர் தெரிவித்து இருந்தார். மெட்ரோ படத்தின் தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் வழக்கை மார்ச் 17-க்கு ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது. …

The post வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் ஹெச்.வினோத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Boney Kapoor ,H. Vinod of Mohamad ,CHENNAI ,Chennai High Court ,H. Vinod of ,Mohamad ,Aicourt ,H.Vinoth ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் இருந்து...