×

நடிகையுடன் சந்தீப் கிஷன் காதல்

சென்னை: மாநகரம், மாயவன் ஆகிய படங்களில் நடித்தவர், சந்தீப் கிஷன். பேமிலி மேன் வெப்தொடரிலும் நடித்திருந்தார். தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் சேதுபதியுடன் சேர்ந்து தமிழ், தெலுங்கில் உருவாகும் மைக்கேல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் புரோக்கன் பட் பியூட்டிஃபுல், ஆங்கிலத்தில் டிகப்பிள்ட் ஆகிய வெப்தொடர்களில் நடித்திருப்பவர், சோனியா ரதி. இவர் பாலிவுட்டில் புரொடக்‌ஷன் டிசைனராகவும் பணியாற்றி வருகிறார். சந்தீப் கிஷனும், சோனியா ரதியும் ஒரு பார்ட்டியில் சந்தித்துள்ளனர். நட்புடன் பழகி வந்த அவர்கள், தற்போது காதலிப்பதாக கூறப்படுகிறது. அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் சோனியா ரதி. இந்த காதலை பற்றி சந்தீப் கிஷனோ அல்லது சோனியா ரதியோ இதுவரை எதுவும் பேச வில்லை….

The post நடிகையுடன் சந்தீப் கிஷன் காதல் appeared first on Dinakaran.

Tags : Sandeep Kishan ,Chennai ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் இருந்து...