சென்னை: அமமுக வளர்ச்சி பணிகள் தொடர்பாக வரும் 18ம் தேதி முதல் மாவட்ட வாரியாக டிடிவி தினகரன் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். அமமுக மாவட்ட செயலாளர்களுடன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் 2 கட்டங்களாக ஆலோசனை நடத்தவிருக்கிறார். …
The post அமமுக வளர்ச்சி பணிகள் தொடர்பாக வரும் 18ம் தேதி முதல் மாவட்ட வாரியாக டிடிவி தினகரன் ஆலோசனை..!! appeared first on Dinakaran.
