×

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுமக்களுக்கு பிரியாணி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு

ஸ்ரீபெரும்புதூர்: குன்றத்தூர் ஒன்றிய திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா படப்பையில் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட குழு தலைவர் படப்பை மனோகரன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் கர்ணன் வரவேற்றார். நிர்வாகிகள் ஆடலரசு, மனோகரன், மல்லிகா நடராஜன், பஞ்சாட்சரம், ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு 2000 பேருக்கு பிரியாணி வழங்கினார். முன்னதாக, திமுக கொடியை ஏற்றி 500 பேருக்கு லட்டு வழங்கினார்.இதில் குன்றத்தூர் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன், குன்றத்தூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் வந்தேமாதரம், ஒன்றியக்குழு துணைத்தலைவர் உமா மகேஸ்வரி, திமுக நிர்வாகிகள் பார்த்தசாரதி, தட்சிணாமூர்த்தி, முருகன், சுந்தர், வேலு, விஜயகணேஷ், சீனிவாசன், குமரவேல், பார்த்திபன், வீரபத்திரன், முரளி, வேணுகோபால், சசிகுமார், காந்திமதி சங்கர், ஜோதி விஜயகணேஷ், சரசு சீனிவாசன், ரகு, குமுதா சசிகுமார், செல்வி குப்பன், சுந்தரி குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுமக்களுக்கு பிரியாணி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : CM. G.K. Stalin ,Biryani ,Minister ,N. Moe Andarasan ,Sriperudur ,Chief Minister of State ,Kuntharatur Union ,Dizhagam ,G.K. Stalin ,Kanchipuram District Group ,Principal ,B.C. G.K. Stalin ,
× RELATED திருச்சூரில் ஓட்டலில் மந்தி பிரியாணி...