×

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: சென்னை சிஐடி நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வாக்களிப்பு

சென்னை: சென்னை சிஐடி நகரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வாக்களித்தார். 15 வயதில் அரசியலில் நுழைந்த நல்லகண்ணு 96 வயதிலும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார். காலை முதலே அரசியல் கட்சித்தலைவர்கள், நிர்வாகி உட்பட பலரும் வாக்களித்து வருகின்றனர். …

The post நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: சென்னை சிஐடி நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வாக்களிப்பு appeared first on Dinakaran.

Tags : Urban Local Election ,Senior Chairman ,Communist Party of India ,Nallanu ,Chennai CIT City ,Chennai ,Nallananu ,Chennai CIT Nagar ,Local Election ,President ,Indian Communist Party ,Dinakaran ,
× RELATED மாணவர்களின் மருத்துவ கல்வி கனவு...