சென்னை: 60 வயதிற்கு மேற்பட்ட சர்க்கரை நோய் உள்ளவர்கள் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்னை உடையவர்கள், உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், சளி, காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது….
The post 60 வயதிற்கு மேற்பட்ட சர்க்கரை நோய் உள்ளவர்கள் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்: தமிழக பொது சுகாதாரத்துறை appeared first on Dinakaran.
