×

ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை தேர்வு மதிப்பெண்கள், தரவரிசை டிஎன்பிஎஸ்சி வெளியீடு

சென்னை: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளில் மொத்தம் 545 பணியிடங்களுக்கு 18.9.2021 அன்று தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை மொத்தம் 15,490 பேர் எழுதினர். இதில், 15,012 பேரின் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை வெளியிடப்பட்டது. இந்தநிலையில், இத்தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்டுள்ள பிற விதிகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை ஆகியவை தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. …

The post ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை தேர்வு மதிப்பெண்கள், தரவரிசை டிஎன்பிஎஸ்சி வெளியீடு appeared first on Dinakaran.

Tags : DNBSC ,Chennai ,TNBSC ,Tamil Nadu Government ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால்...