×

பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்த “போர் தொழில்” திரைப்படம்

அசோக் செல்வன் மற்றும் சரத் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான போர் தொழில் திரைப்படம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இப்படத்தில் நிகிலா விமல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு கலைசெல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்த்துள்ளார், ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் “போர் தொழில்” இப்படம் இதுவரை உலகம் முழுவதும் சுமார் 50 கோடி வசூல் செய்துள்ளது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் இன்னும் பல அதிசயங்களைச் செய்ததால், திரையரங்கு உரிமையாளர்கள் இந்த படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்த “போர் தொழில்” திரைப்படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ashok Selvan ,Sarath Kumar ,Por ,Vignesh Raja ,Nikila Vimal ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அசோக் செல்வன் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!