×

சென்னை திநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு :ஒருவர் கைது!!

சென்னை : சென்னை திநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் தொடர்பாக  வினோத் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.சிசிடிவி காட்சிகள் உதவியுடன் போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை நந்தனம் பகுதியை சேர்ந்த வினோத் என்பவர் கைதாகியுள்ளார்.அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post சென்னை திநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு :ஒருவர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Petrol bomb attack ,BJP ,Kamalalayam ,Dinagar, Chennai ,Chennai ,Chennai Dinagar, Vinod ,Petrol bomb ,Chennai Dinagar ,
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...