×

மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்ட இளைஞருக்கு வாந்தி, மயக்கம்

சென்னை : சென்னையில் மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்ட இளைஞருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் இளைஞர் பெரியசாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இளைஞர் பெரியசாமி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

The post மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்ட இளைஞருக்கு வாந்தி, மயக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Beryasami ,Beryasamy Emergency Unit ,Rajeevkanti Government Hospital ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...