×

திருத்தணி அருகே லாரி மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு..!!

திருத்தணி : திருத்தணி அருகே நிறுத்தியிருந்த லாரி மீது கார் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். காரில் இருந்த மூவரில் ஷேக் ஷாஜகான், உபேனா ஆகியோர் உயிழந்தனர்; அபி உமர் சாய் என்பவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

The post திருத்தணி அருகே லாரி மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Trithani ,Shaikh Shahjahn ,Ubena ,Abi Umar Chai ,Dinakaran ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்