×

உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் மதன் பாப் காலமானார்!

சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் மதன் பாப்(71) காலமானார். சென்னையில் அடையாறில் உள்ள இல்லத்தில் நடிகர் மதன் பாப் காலமானார். இசையமைப்பாளராக வாழ்க்கையை தொடங்கிய மதன் பாப் பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானார். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் மதன் பாப் நடித்துள்ளார்.

The post உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் மதன் பாப் காலமானார்! appeared first on Dinakaran.

Tags : Madan Bob ,Chennai ,Madan Bab ,Idiyar, Chennai ,
× RELATED ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி.எம்.3-எம்6...