×

இயற்கை விவசாயம் நோக்கி நாம் செல்ல வேண்டும்: அண்ணாமலை பேச்சு

சென்னை: இயற்கை விவசாயம் நோக்கி நாம் செல்ல வேண்டும்; மாணவர்கள், இளைஞர்கள் விவசாய பயிற்சித் திட்டத்தில் இணைந்து பயன்பெற வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ஐஐடிக்குள் வந்தாலும் விவசாயத்தை வைத்து அறிவியலையும் பார்க்க வேண்டும்; தமிழகத்தில் 75,000 ஹெக்டரில்தான் இயற்கை விவசாயம் நடைபெறுகிறது.

The post இயற்கை விவசாயம் நோக்கி நாம் செல்ல வேண்டும்: அண்ணாமலை பேச்சு appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Chennai ,Tamil ,Nadu ,BJP ,IIT ,Tamil Nadu ,
× RELATED கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் ஆஜர்..!!