×

வாரணாசியில் ரூ.2,200 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!!

வாரணாசி: வாரணாசியில் ரூ.2,200 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். விவசாயிகள் நலனுக்காக பாஜக அரசு அயராது பாடுபடுகிறது. பாஜக அரசுதான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

The post வாரணாசியில் ரூ.2,200 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Varanasi ,BJP government ,Dinakaran ,
× RELATED கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது...