×

வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பான ஆணையத்துக்கு மேலும் ஒராண்டு கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பான ஆணையத்துக்கு மேலும் ஒராண்டு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வன்னியர் உள் ஒதுக்கீடு குறித்து பரிந்துரைகளை அளிக்க அமைக்கப்பட்ட ஆணையத்துக்கு அவகாசம் நீட்டிப்பு. ஜூலை 11ம் தேதியுடன் அவகாசம் நிறைவடைந்த நிலையில் மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

The post வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பான ஆணையத்துக்கு மேலும் ஒராண்டு கால அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Vanniyar Internal Allocation Commission ,Chennai ,Vanniyar Internal Allocation ,Dinakaran ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...