×

தமிழ்நாட்டு வாக்காளர்களாக வெளிமாநிலத்தவர்கள் மாறினால் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்: அமைச்சர் துரைமுருகன் கருத்து

வேலூர்: தமிழ்நாட்டு வாக்காளர்களாக வெளிமாநிலத்தவர்கள் மாறினால் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்; இந்த விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் சரியான முறையில் அணுக வேண்டும் என கூறினார்.

 

The post தமிழ்நாட்டு வாக்காளர்களாக வெளிமாநிலத்தவர்கள் மாறினால் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்: அமைச்சர் துரைமுருகன் கருத்து appeared first on Dinakaran.

Tags : Nadu ,Minister Duraimurugan ,Vellore ,Water ,Resources ,Minister ,Duraimurugan ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...