×

நடப்பாண்டு இறுதியில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

பீகார்: நடப்பாண்டு இறுதியில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டுள்ளது. சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு பின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. செப்.1 வரை வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்குதல், திருத்தம் தொடர்பாக கோரிக்கை வைக்கலாம். 7.93 கோடியாக இருந்த பீகார் வாக்காளர் எண்ணிக்கை சிறப்பு திருத்தத்துக்கு பின் 7.24 கோடியாக குறைந்துள்ளது.

The post நடப்பாண்டு இறுதியில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Bihar ,Dinakaran ,
× RELATED மாநில அரசின் வேலை உறுதி திட்டத்திற்கு...