×

சென்னை சென்ட்ரல் -சூலூர்பேட்டை இடையே பராமரிப்பு பணி இன்று 19 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை: சென்னை சென்ட்ரல் -சூலூர்பேட்டை இடையே பராமரிப்பு பணி நடப்பதால் இன்று 19 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கும்மிடிப்பூண்டி கவரைப்பேட்டை ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுகிறது. பொன்னேரி, சூலூர்பேட்டை, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கபடுகின்றன.

The post சென்னை சென்ட்ரல் -சூலூர்பேட்டை இடையே பராமரிப்பு பணி இன்று 19 மின்சார ரயில்கள் ரத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Central ,Sulurbet ,Chennai Central ,Kummidipundi Kawaripettai Railway Station ,Bonneri ,Sulurpet ,Kummidipundi ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...