×

நெல்லை ஆணவக் கொலை தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு

நெல்லை: நெல்லை ஆணவக் கொலை தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது. கவினின் செல்போன், பைக், சிசிடிவி ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன. ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.

The post நெல்லை ஆணவக் கொலை தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Nelala Alawak ,CBCID ,Nella ,Nellu Arnavak ,Gavin ,Dinakaran ,
× RELATED கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் ஆஜர்..!!