×

சென்செக்ஸ் 586 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி

மும்பை: தொடக்கத்தில் ஏற்றத்துடன் இருந்த பங்குச் சந்தை குறியீட்டு எண் வர்த்தகம் 0.8% ஆக குறைந்து நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 586 புள்ளிகள் சரிந்து 80,600 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்தது. 293 புள்ளிகள் சரிவுடன் தொடங்கி, நடுவில் 132 புள்ளிகள் அதிகரித்த சென்செக்ஸ் இறுதியில் 586 புள்ளிகள் குறைந்து.

Tags : Sensex ,Mumbai ,Mumbai Stock Exchange ,
× RELATED மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது