×

தெலுங்கானா நீதிபதி தடக்கமல்லா வினோத் குமார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்பு!!

சென்னை: தெலுங்கானா நீதிபதி தடக்கமல்லா வினோத் குமார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா தடக்கமல்லா வினோத் குமாருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய நீதிபதி பதவியேற்றதை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 56ஆக உயர்ந்துள்ளது.

The post தெலுங்கானா நீதிபதி தடக்கமல்லா வினோத் குமார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்பு!! appeared first on Dinakaran.

Tags : Thadakamalla ,Vinod Kumar ,Chennai High Court ,Chennai ,Chief Justice ,High Court ,Shrivastava Dadakamalla ,Tadakamalla ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...