×

புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 4வது நாளாக போராட்டம்!!

புதுச்சேரி: புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 4வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 4வது நாளாக போராட்டம்!! appeared first on Dinakaran.

Tags : Puducherry Government Transport Corporation ,Puducherry ,
× RELATED கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது...