×

நாளை தலைமைச் செயலகம் செல்லும் முதல்வர்!

தலைமைச் செயலகத்தில் நாளை காலை நடக்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய முதலமைச்சர் நாளை வழக்கமான பணிகளை மேற்கொள்ள உள்ளார். பல்வேறு துறைகளின் முடிவுற்ற திட்டங்களை முதலமைச்சர் நாளை திறந்து வைக்கிறார்.

 

The post நாளை தலைமைச் செயலகம் செல்லும் முதல்வர்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister's Office ,H.E. K. Stalin ,Chief Minister ,General Secretariat ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!