×

செவிலியர் நிமிஷாவின் மரண தண்டனை ரத்து

கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் அரசு ரத்து செய்தது. இந்தியா நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நிமிஷா பிரியாவின் மரண தண்டனை தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில் ரத்துசெய்யப்பட்டுள்ளது. ஏமனில் 2017ல் நடந்த கொலை வழக்கில் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது

The post செவிலியர் நிமிஷாவின் மரண தண்டனை ரத்து appeared first on Dinakaran.

Tags : Nurse Nimisha ,Yemeni government ,Kerala ,Nimisha Priya ,India ,Nimisha ,Yemen ,Nurse ,
× RELATED முதல் கணவருடன் குழந்தைகள் இருக்கும்...