×

நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் அன்பில் மகேஸ், கனிமொழி சந்திப்பு..!!

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் அன்பில் மகேஸ், கனிமொழி எம்.பி சந்தித்துள்ளனர். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் அலுவலகத்தில் இருவரும் சந்தித்துப் பேசினர். தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தல் என தகவல் வெளியாகியது.

The post நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் அன்பில் மகேஸ், கனிமொழி சந்திப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Mahes ,Union Minister ,Dharmendra Pradhan ,Kannali ,Delhi ,Union Minister Dharmendra Pradhan ,Kannali M. B ,Union Education Minister ,Tamil ,Nadu ,
× RELATED கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது...