×

இறகுப்பந்து விளையாடியபோது மாரடைப்பால் இளைஞர் பலி

ஹைதராபாத் : தெலங்கானாவில் நண்பர்களுடன் Shuttlecock விளையாடும்போது மாரடைப்பால் குண்ட்லா ராகேஷ் (25) என்ற இளைஞர் உயிரிழந்தார். மைதானத்தில் சரிந்து விழுந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.

The post இறகுப்பந்து விளையாடியபோது மாரடைப்பால் இளைஞர் பலி appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Kundla Rakesh ,Telangana ,
× RELATED கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது...