×

தமிழ்நாடு – புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம்..!!

சென்னை: தமிழ்நாடு – புதுச்சேரியில் நீதிமன்ற வாயில்களில் வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான அவமதிப்பு நடவடிக்கையை வாபஸ் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.

The post தமிழ்நாடு – புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,- Puducherry ,Chennai ,Tamil Nadu - Puducherry ,Vanchinathan ,Federation of Tamil Nadu Lawyers' Associations ,
× RELATED கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் ஆஜர்..!!