×

ஈரோடு ஊத்துக்குளி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை!

ஈரோடு ஊத்துக்குளி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்டனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நாகேந்திரன் (55), தைராய்டு நோயால் பாதிக்கப்பட்ட மனைவி சுஜிதா (45) மற்றும் மனநலன் பாதிக்கப்பட்ட மகள் தான்ய லட்சுமி (20) ஆகிய மூவரும் உடல்நிலை பாதிப்பு காரணமாக தற்கொலை செய்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ஈரோடு ஊத்துக்குளி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை! appeared first on Dinakaran.

Tags : Erode Uthakkuli ,Erode Uthkukli ,Nagendran ,Sujita ,Tanya Lakshmi ,
× RELATED தமிழ்நாட்டில் டிச.24 வரை வறண்ட வானிலை...