×

இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கைவிட வலியுறுத்தி தொடர் முழக்கம் எழுப்பினர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பிரச்சனையால் இரு அவைகளும் 5வது நாளாக முடங்கியது.

The post இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Houses ,Delhi ,Houses of Parliament ,Bihar ,
× RELATED டிசம்பர் 26ம் தேதி முதல் 215 கி.மீ.க்கு...