- கோயம்புத்தூர் மாவட்டம்
- சின்னக்கல்லர்
- சென்னை
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
- கோயம்புத்தூர் மாவட்டம்,
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சின்சோன
- சோலயாரு
- வால்பாறை
- தமிழ்நாடு…

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சின்கோனா, சோலையாறு, வால்பாறையில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் 4 இடங்களில் கனமழை பெய்துள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
The post அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 10 செ.மீ. மழை பதிவு!! appeared first on Dinakaran.
