×

சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..!!

கம்பம்: மழை குறைந்ததால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. மழை குறைந்ததை அடுத்து 5 நாட்களுக்கு பிறகு சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

The post சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Suruli Falls ,Kambham ,Dinakaran ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...