டெல்லி : ரயில் நிலையங்களில் ரீல்ஸ் எடுத்தால் ரூ.1000 அபராதம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரயில் நிலையங்கள், தண்டவாளங்களில் ரீல்ஸ் எடுக்கும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
The post ரயில் நிலையங்களில் ரீல்ஸ் எடுத்தால் ரூ.1000 அபராதம்!! appeared first on Dinakaran.
