×

அடுத்த குடியரசு துணைத் தலைவர் நிதிஷ் குமார்..?

டெல்லி: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அடுத்த குடியரசு துணைத் தலைவராக நியமிக்கப்பட இருப்பதாகவும், அதன் காரணமாகவே ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் இடையே தகவல்கள் பரவி வருகிறது. இது குறித்த கேள்விக்கு பீகார் அமைச்சர் நீரஜ் குமார் “அது ஒரு நல்ல விஷயம். நிதிஷ் குமார் பதவியேற்றால் அதில் என்ன பிரச்னை?” என கருத்து தெரிவித்துள்ளார்.

The post அடுத்த குடியரசு துணைத் தலைவர் நிதிஷ் குமார்..? appeared first on Dinakaran.

Tags : Vice President ,Nitish Kumar ,Delhi ,Bihar ,Chief Minister ,Jagdeep Dhankhar ,Next ,Dinakaran ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது