×

ஹரியானாவில் மாநிலம் ஃபரீதாபாத்தில் காலை 6 மணிக்கு லேசான நிலநடுக்கம்

ஹரியானா: ஹரியானா மாநிலம் ஃபரீதாபாத்தில் காலை 6 மணிக்கு லேசான நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளது. அந்தமான் கடலில் நேற்றிரவு 11.30 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது – ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவாகியுள்ளது.

 

The post ஹரியானாவில் மாநிலம் ஃபரீதாபாத்தில் காலை 6 மணிக்கு லேசான நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Mild earthquake ,Faridabad ,Haryana ,Andaman Sea ,Dinakaran ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்