×

கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

சென்னை: கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ‘வி.எஸ். அச்சுதானந்தன் இழப்பால் துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும், கேரள மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்! appeared first on Dinakaran.

Tags : Former ,Kerala ,Chief Minister ,V.S. Achuthanandan ,CM ,M.K.Stalin ,Chennai ,CM M.K.Stalin ,Communist Party of India ,
× RELATED தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ...