×

லாலு பிரசாத் யாதவின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது


டெல்லி : ரயில்வேயில் வேலை தர நிலம் பெற்ற வழக்கில் விசாரணைக்கு தடை கோரிய லாலு பிரசாத் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. லாலு பிரசாத் யாதவின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

The post லாலு பிரசாத் யாதவின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Lalu Prasad Yadav ,Delhi ,Lalu Prasad ,
× RELATED மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு...