×

ஜேசிபி வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதியதில் 12 பேருக்கு காயம்

செங்கல்பட்டு :மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் ஜேசிபி வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதியதில் 12 பேருக்கு காயம் ஏற்பட்டது. ஆம்னி பேருந்து சாலையில் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த
12 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

The post ஜேசிபி வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதியதில் 12 பேருக்கு காயம் appeared first on Dinakaran.

Tags : JCB ,Chengalpattu ,Madurantakam National Highway ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்