×

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. புழல் ஏரிக்கு நீர்வரத்து 324 கனஅடியில் இருந்து 450 கன அடியாக அதிகரித்துள்ளது.

The post நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Magala Lake ,Chennai ,Maghal Lake ,Turtle Lake ,Dinakaran ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு...