×

நெல்லை தொகுதி எம்.பி. தொடர்ந்த வழக்கை ஜூலை 24க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: தனது வெற்றியை எதிர்த்து நயினார் நாகேந்திரன் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ராபர்ட் ப்ரூஸ் மனு அளித்தார். நெல்லை தொகுதி எம்.பி.ராபர்ட் ப்ரூஸ் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் ஜூலை 24க்கு ஒத்திவைத்தது.

The post நெல்லை தொகுதி எம்.பி. தொடர்ந்த வழக்கை ஜூலை 24க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Rice ,M. B. ,Supreme Court ,Delhi ,Robert Prause ,Aycourt ,Nayinar Nagendran ,Dinakaran ,
× RELATED 16 கி.மீ தூரம் கொண்ட புல்மேடு வனப்...