×

பாபி டச் கோல்டு யுனிவர்சல் நிறுவனம் அளித்த மனுக்கு பதிலளிக்க நடிகர் ரவி மோகனுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நடிகர் ரவி மோகன் படத்தில் நடிக்க பெற்ற ரூ.6 கோடி முன்பணத்தை திரும்ப தரக்கோரி பாபி டச் கோல்டு யுனிவர்சல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றம் மனு அளித்துள்ளது. நிறுவனத்தின் மனுவுக்கு நடிகர் ரவி மோகன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2 படங்களை தயாரிக்க நடிகர் ரவி மோகனுடன் கடந்த 2024ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ப்ரோ கோட் படத்தை தயாரிக்க, வேறு நிறுவன தயாரிப்பிலும் நடிக்க ரவி மோகனுக்கு தடை விதிக்க வேண்டும் மனுவில் குறிப்பிட்டுள்ளது.

The post பாபி டச் கோல்டு யுனிவர்சல் நிறுவனம் அளித்த மனுக்கு பதிலளிக்க நடிகர் ரவி மோகனுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Icourt ,Ravi Mohan ,Bobbi Touch Gold Universal Institute ,Chennai ,High Court of Chennai ,Bobby Touch Gold Universal Institute ,Dinakaran ,
× RELATED டிச.22ல் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க...