×

கோயம்பேடு துணை ஆணையர் அதிவீரபாண்டியன் விளக்கம் தர உத்தரவு!!

சென்னை: சென்னை கோயம்பேடு துணை ஆணையர் அதிவீரபாண்டியன் காவல் ஆணையரகத்தில் விளக்கம் தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு துணை ஆணையர் குறித்து பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் புகார் கூறியிருந்தார். பெண்ணின் புகாரை அடுத்து கோயம்பேடு துணை ஆணையர் விளக்கம் தர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

The post கோயம்பேடு துணை ஆணையர் அதிவீரபாண்டியன் விளக்கம் தர உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,Deputy Commissioner ,Athiveerapandian ,Chennai ,Chennai Police Commissionerate ,Commissioner ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு...