×

தேர்தல் வழக்கு: நயினார் நாகேந்திரன் ஆஜர்

சென்னை: தேர்தல் வழக்கில் குறுக்கு விசாரணைக்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆஜரானார். நெல்லை எம்.பி. ராபர்ட் புரூஸ்சின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி நயினார் வழக்கு தொடர்ந்தார். ராபர்ட் புரூஸ் தன் மீதான வழக்கு, சொத்து விவரங்களை மறைத்துள்ளதாக நயினார் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

The post தேர்தல் வழக்கு: நயினார் நாகேந்திரன் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Nayinar Nagendran Azhar ,Chennai ,BJP ,President ,Nayinar Nagendran ,Rice ,M. B. NAINAR ,ROBERT BRUCE ,
× RELATED தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்...