×

சென்னை வேப்பேரியில் தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை!!

சென்னை: சென்னை வேப்பேரியில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். தனிக்கட்சி தொடங்கலாமா என்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடம் கருத்து கேட்கிறார். அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழு என்ற அமைப்பை தொடங்கி ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

The post சென்னை வேப்பேரியில் தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை!! appeared first on Dinakaran.

Tags : OPS ,Chennai Vepery ,Chennai ,O. Panneerselvam ,AIADMK Volunteers' Rescue Team ,Dinakaran ,
× RELATED தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ...