×

மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமித்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

டெல்லி: மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
நியமித்தார். உஜ்வால் நிகம் (பாஜக), மூத்த வழக்கறிஞர், ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர், சதானந்தன் மாஸ்டர் (பாஜக), ஆசிரியர், மீனாக்‌ஷி ஜெயின், வரலாற்று ஆய்வாளர் ஆகியோரை நியமித்தார்.

The post மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமித்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு appeared first on Dinakaran.

Tags : President ,Tirupati Murmu ,Delhi ,President of the Republic ,Thraupati Murmu ,Ujwal Nigam ,BJP ,Harsh Wardhan Shringla ,Former Secretary of State ,Satanandan Master ,Meenakshi Jain ,M. B. ,Draupati Murmu ,
× RELATED ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் இந்தி படம் தேர்வு