×

வயிற்றுப்போக்கால் இரட்டை பெண் குழந்தைகள் பலி!!

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி தனலட்சுமி தம்பதியின் இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழந்துள்ளன. சில தினங்களாக காய்ச்சல், வயிற்றுப்போக்கால் இரட்டை பெண் குழந்தைகள் அவதிப்பட்டு வந்துள்ளன. நாட்டு மருந்து கொடுத்து சரியாகாததால், ஆங்கில மருந்தையும் தாய் குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார்.

The post வயிற்றுப்போக்கால் இரட்டை பெண் குழந்தைகள் பலி!! appeared first on Dinakaran.

Tags : KANDASAMI DALALAKSHMI ,VALIKANDAPURAM VILLAGE ,PERAMBALUR DISTRICT ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!