×

‘வள்ளுவர் தெரு’: அமெரிக்காவில் முதல் முறையாக திருவள்ளுவரின் பெயரில் ஒரு தெரு..!!

வெர்ஜினியா: அமெரிக்காவில் முதல் முறையாக திருவள்ளுவரின் பெயர் ஒரு தெருவிற்கு சூட்டப்பட இருக்கிறது. வெர்ஜினியாவில் உள்ள பேர்பேக்ஸ் மாகாணத்தில் இந்த தெரு அமையவிருக்கிறது. ஆங்கிலத்தில் ‘Valluvar Way’ என்றும் தமிழில் ‘வள்ளுவர் தெரு’ என்றும் இந்த தெரு அழைக்கப்படும். இந்த அறிவிப்பை வெர்ஜினியா சபை உறுப்பினர் டான் ஹெல்மர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.  திருவள்ளுவரின் திருக்குறள் புகழ் உலகப் புகழ்பெற்ற இருந்தாலும் அவரது பெயரில் அமெரிக்காவில் முதல் முறையாக ஒரு தெரு அழைக்கப்பட இருப்பது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக பார்க்கப்படுகிறது….

The post ‘வள்ளுவர் தெரு’: அமெரிக்காவில் முதல் முறையாக திருவள்ளுவரின் பெயரில் ஒரு தெரு..!! appeared first on Dinakaran.

Tags : Valluvar Street ,Thiruvalluvar ,United States ,Virginia ,Barepacks ,
× RELATED டிரெண்டாகும் டம்மி டைம்!