×

ஈரோடு சுற்றுவட்டாரத்தில் மழை..!!

ஈரோடு: மூலப்பட்டறை, பவானி சாலை, வீரப்பன்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. மதுரை கொட்டாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. சொக்கலிங்கபுரம், உதிணிப்பட்டி, சுக்காம்பட்டி, பள்ளப்பட்டி உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்கிறது.

The post ஈரோடு சுற்றுவட்டாரத்தில் மழை..!! appeared first on Dinakaran.

Tags : Erode ,Moolapattari ,Bhavani Salai ,Veerappanchathram ,Madurai Kottampatti ,Sokkalingapuram ,Udinipatti ,Sukkampatti ,Pallapatti ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!