×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்!: நாமக்கல் நகராட்சியில் 25வது வார்டுக்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஸ்ரீதேவி போட்டியின்றி தேர்வு..!!

நாமக்கல்: நாமக்கல் நகராட்சியில் 25வது வார்டுக்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஸ்ரீதேவி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஸ்ரீதேவியை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவுபெற்றது. தமிழ்நாடு முழுவதும் நாளை வேட்பு மனுக்கள் மீது ஆய்வு நடத்தப்படுகிறது. மாநிலமெங்கும் இறுதிக்கட்ட வேட்புமனு தாக்கல் விறுவிறுப்படைந்துள்ளது. பட்டதாரிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் தேர்தலில் போட்டியிட்டு வருகின்றனர். …

The post நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்!: நாமக்கல் நகராட்சியில் 25வது வார்டுக்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஸ்ரீதேவி போட்டியின்றி தேர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Namakkal Municipality Election ,SriDevi ,Namakkal Municipality ,Namakkal ,Urban Local Local Election ,Srideevi ,Ward ,
× RELATED தெளிவு பெறுவோம்