×

தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாக கூறுவது முற்றிலும் தவறானது -அமைச்சர் கீதா ஜீவன்

சென்னை : தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாக கூறுவது முற்றிலும் தவறானது என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். மலைப் பகுதிகளில் 34 அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றும் தமிழ்நாட்டில் 6,500 அங்கன்வாடி மையங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாக கூறுவது முற்றிலும் தவறானது -அமைச்சர் கீதா ஜீவன் appeared first on Dinakaran.

Tags : Anganwadi ,Tamil Nadu ,Minister ,Geetha Jeevan ,Chennai ,Tamil Nadu… ,
× RELATED இறுதி சடங்கு செலவுக்கு பணம்...