×

முதலமைச்சர் ரங்கசாமி ராஜினாமா செய்தால் அவர் சிறையில் இருப்பார் : நாராயணசாமி

புதுச்சேரி : புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ராஜினாமா செய்தால் அவர் சிறையில் இருப்பார் என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை பாஜக சிறையில் தள்ளிவிடும். ரங்கசாமி மீது 7 ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. புதுச்சேரி தே.ஜ.கூட்டணியில் ரங்கசாமிதான் மாப்பிள்ளை, ஆனால் அவர் போடும் சட்டை பாஜகவுடையது.”இவ்வாறு தெரிவித்தார்.

The post முதலமைச்சர் ரங்கசாமி ராஜினாமா செய்தால் அவர் சிறையில் இருப்பார் : நாராயணசாமி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Rangaswamy ,Narayanasamy ,Puducherry ,BJP ,Puducherry NDA ,Dinakaran ,
× RELATED 24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு...